என் எஸ் கிருஷ்ணன் கின்னஸ் கிருஷ்ணன்

சிரிக்க வைத்தவர் சிந்திக்க வைத்தவர்
சிரிப்பின் சிறப்பை சிந்திக்க வைத்தவர்
சிந்திக்க தெரிந்த மனித இனத்துக்கே
சிரிப்பே சொந்தகை இருப்பு என்றவர்

வேட்டி கீட்டி வேல கீல
பாட்டி கீட்டி என்பதைப் போல
என்பேரை உன்னால் சொல்ல முடியுமா?
என்று கேட்டவர்க் கின்று சொல்வேன்
என் எஸ் கிருஷ்ணன் கின்னஸ் கிருஷ்ணன்
என் எஸ் கிருஷ்ணன் கின்னஸ் கிருஷ்ணன்
ஆஅ ஈஇ ஊஉ ஏஎ
ஆஅ ஈஇ ஊஉ ஏஎ
சங்கீத மாக சிரிக்க வைத்தவர்
சிரிப்பாய் என்றும் நினைவில் நிற்பவர்...

எழுதியவர் : சு.அய்யப்பன் (28-Aug-15, 2:58 pm)
பார்வை : 265

மேலே