ஏழாமறிவு

இரவின் கணம், கனமாகும் அவளின் நினைவு கனவுவரை தொடர்கிறது
ஐந்தறிவுள்ள மிருகத்துக்கும் உண்டு ஆறறிவுள்ள மனிதனுக்கும் உண்டு, அவ்வுண்மை ஏழாமறிவையும் தொட்டு விடும்...
பிரிதலுக்கும் புரிதலுக்கும் ஏன் இவ்வளவு ஒற்றுமை என்று புரியவில்லை இரண்டும் சேர்ந்தே நகர்கின்றன
பிரியும் போதுதான் புறிய முடிகிறது அவளின் அன்பை..

எழுதியவர் : பர்ஷான் (31-Aug-15, 3:09 pm)
பார்வை : 75

மேலே