என்னை பொறுத்தவரை

நீ வரும் பேரூந்தில் .....
நீ வரவில்லைஎன்றால் ....
என்னை பொறுத்தவரை ....
அவசர கால வண்டியே ....!!!

sms கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (3-Sep-15, 7:33 am)
பார்வை : 157

மேலே