ஆகாயம் மேலே, பாதாளம் கீழே, ஆனந்த உலகம் நடுவினிலே

தறி கெட்டால்
குறி கெடும்.
வந்த வழி மறந்தால்
சேரும் வகை தெரியாது
போனது போச்சு
ஆனது ஆச்சு,
இந்த திரில்லும்
இன்னும் சற்று நேரத்தில்
விழும்போது
அந்த "சொய்ங்"
ஆனந்தம்
யாருக்கு கிடைக்கும்.?
எனக்கு தான்
எனக்கு மட்டும் தான்..
இது தாண்டா சுயநலம்..