இறைவனிடம் ஓர் கேள்வி
சிறுபூவை தந்து
சிறைச்சேதம் செய்கிறாய்.,
குறு புன்னகைக்காய்
போர்களத்தை
விலை வைக்கிறாய்..!
எம் வாழ்வா ...
உன் ஆட்டம்...!
எதற்கிந்த போராட்டம்..!!
சிறுபூவை தந்து
சிறைச்சேதம் செய்கிறாய்.,
குறு புன்னகைக்காய்
போர்களத்தை
விலை வைக்கிறாய்..!
எம் வாழ்வா ...
உன் ஆட்டம்...!
எதற்கிந்த போராட்டம்..!!