நீ மட்டும் ஏனடி

பழகப் பழகப் பாலும்
புளிக்கும் என்பார்கள்..
நீ மட்டும்தானடி
இனித்துக்கொண்டே இருக்கிறாய்...

எழுதியவர் : கவிநேசன் (5-Sep-15, 10:31 am)
Tanglish : nee mattum aenadi
பார்வை : 173

மேலே