ஆதங்கம்

இயற்கை வளத்தை அழித்து

நாசம் செய்தவர்களால்

வானம் பொய்த்துப் போனது.


மழையை நம்பி மோசம் போனோமென்று

புலம்பும் விவசாயிகள்

எழுதியவர் : மலர் (6-Sep-15, 12:11 pm)
Tanglish : aathankam
பார்வை : 154

மேலே