வல்லமை தாராயோ

இயற்கையே வல்லமை தாராயோ

புலி கொடி வானுயர பரந்திட
தடையிடும் புளுவை நசுக்கிட
வல்லமை தாராயோ

இலங்கையின் இனவெறியை
எதிர்த்து அழித்திட
வல்லமை தாராயோ

தமிழ் ரத்தத்தில் ஊறிய
ஈழத்தை அடைந்திட
வல்லமை தாராயோ

எங்கும் எவ்விடமும்
எந்நாட்டிலும் எம் புலிக்கொடி அசைந்திட
வல்லமை தாரயோ

தமிழர் எங்கள் வேற்றுமை களைந்து
ஒற்றை இனமாய் இணைந்திட
வல்லமை தாராயோ

பிரபா என்ற வார்த்தைக்கு பின்னால்
தமிழினம் செல்ல
வல்லமை தாராயோ

நான் என்ற சொல் தமிழில் மறைந்து
நாம் என்று மாறிட
வல்லமை தாராயோ

ராஜபக்சேவின் பிணத்தை பிளந்ததும்
பருந்துகள் மேய்ந்திட
வல்லமை தாராயோ

தமிழ் மண் முழுவதும்
தமிழ் குரல் மட்டுமே ஒலித்திட
வல்லமை தாராயோ

எங்கள் புலிகளின் கல்லறைகள்
கோவிலாய் மாற்ற
வல்லமை தாராயோ

ஈழத்தில் எம்மக்களின்
அடிமை விலங்குகள் அகற்றிட
வல்லமை தாராயோ

தமிழ் மொழியில் எமக்கொரு
தேசிய கீதம் இயற்றி பாடிட
வல்லமை தாராயோ

உலக ஐ நா மன்றத்தில்
எம் புலிக்கொடி பட்டொளி வீசி பறந்திட
வல்லமை தாராயோ

ஈழத்து வானும் மண்ணும் கடலும்
எமதாய் மாற்றிட
வல்லமை தாராயோ

உலக தமிழர் அனைவரும்
ஒன்றாய் ஒரு நாட்டில் வாழ்ந்திட
வல்லமை தாராயோ

சிங்கக்கொடியை கிழித்தெறிந்து
புலிக்கொடியை பிடித்து உலகை வலம் வர
வல்லமை தாராயோ

சோழனும் சேரனும் பாண்டியனும்
எமது பொது தெய்வமாய் மாறிட
வல்லமை தாராயோ

அன்னை சோனியாவையும் அண்ணன் ராகுலையும்
நாடு கடத்திட
வல்லமை தாராயோ

என்றோ அழிய போகும் இலங்கையை
இன்றே அழித்திட
வல்லமை தாரயோ

தமிழ் விவசாயி வாழ்ந்திடவாவது
ஒரு நாடு கிடைத்திட
வல்லமை தாராயோ

எம் தலைவன் பிரபாகரனையும்
எம் உறவுகளையும் அழைத்துக்கொண்ட இயற்க்கை அன்னையே
வல்லமை தாராயோ ...................

எழுதியவர் : (6-Sep-15, 5:35 pm)
பார்வை : 719

மேலே