விவசாயி நான்

அவள் என்னும் அந்த அழகிய பாறையில்
என் கனிவால் சீர்படுத்தி
கவிதை என்னும் விதையூன்றி
சிரிப்பால் நீரூற்றி
காமம் எனும் களை அகற்றி
காதலை அறுவடை செய்த காதல் விவசாயி நான்

எழுதியவர் : (6-Sep-15, 5:37 pm)
சேர்த்தது : gurumoorthy m
Tanglish : vivasaayi naan
பார்வை : 94

மேலே