காதல் தோல்வி

காதல் தோல்வியின் சின்னம்
''தாஜ் மஹால்''
காதல் வெற்றியின் சின்னம் இது வரை
''இல்லை''
ஜேயித்தவன் காதலை ''மதிப்பதில்லை''
தோற்றவன் காதலை ''மறப்பதில்லை''

எழுதியவர் : logukutty (26-May-11, 1:54 pm)
பார்வை : 829

மேலே