தாய் + தந்தை = ஆசிரியர்
அன்பு காட்டி
அமுதூட்டும்
அன்னை.
அன்பு காட்டி
வழிகாட்டும்
தந்தை.
அன்பு காட்டி
அறிவூட்டி
நற்குணம் கூட்டும்
வழிகாட்டி
ஆசிரியர்.
ஆசிரியப் பெருமக்கள்
அனைவரும்
முன்மாதிரியாய்த் திகழ
ஆசிரியர் தின வாழ்த்துகள்.
அன்பு காட்டி
அமுதூட்டும்
அன்னை.
அன்பு காட்டி
வழிகாட்டும்
தந்தை.
அன்பு காட்டி
அறிவூட்டி
நற்குணம் கூட்டும்
வழிகாட்டி
ஆசிரியர்.
ஆசிரியப் பெருமக்கள்
அனைவரும்
முன்மாதிரியாய்த் திகழ
ஆசிரியர் தின வாழ்த்துகள்.