புடவைங்க புடவை
கடைத்தெருவில் கணவனொடு நடக்கையில் ஓர் கடையில் பார்க்கிறாள் மனைவி..
பனாரஸ் புடவை - ரூ 10/-
காட்டன் புடவை - ரூ 8/-
ஷிபான் புடவை - ரூ 5 /-
மனைவி :- "ஏங்க ரூ 500 தாங்க நான் போய் 50 புடவை வாங்கிட்டு வரேன்."
கணவன் :- "அடியே..அது தேய்க்கற கடை டி "..