மழை

வேலு :- நாங்கள் ஏழு பேரும் ஒரே குடையின் கீழ் நடந்தோம். துளி கூட நனையவில்லை.

பாலு :- அதெப்படி.?

வேலு :- மழையே பெய்யவில்லையே.

எழுதியவர் : ஆயிஷா சித்தீக (7-Sep-15, 5:18 pm)
சேர்த்தது : ஆயிஷா சித்தீகா
Tanglish : mazhai
பார்வை : 120

மேலே