சும்மா காமெடி

விற்பனையாளர்: சார் "எறும்பு பவுடர்" வேணுமா?

நுகர்வோர்: வேணாம்பா,

இன்னைக்கு 'எறும்புக்கு' பவுடர் வாங்கிட்டு போனா நாளைக்கு 'கொசு' லிப்ஸ்டிக் கேக்கும், எதுக்கு வம்பு.

விற்பனையாளர்:__>:(___

எழுதியவர் : அரவிந்தன் [அவரதான் தேடுறே (7-Sep-15, 11:07 am)
சேர்த்தது : அரவிந்தன்
பார்வை : 425

மேலே