அரவிந்தன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அரவிந்தன் |
இடம் | : கடங்கனேரி - ஆலங்குளம் |
பிறந்த தேதி | : 23-Feb-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 379 |
புள்ளி | : 20 |
https://www.facebook.com/AravinthanAS
Don’t allow anyone to rule YOU. Because LIFE is yours's
யாரையும் உன்னை ஆள்வதற்கு அனுமதிக்காதே. ஏனென்றால் வாழ்க்கை உன்னுடையது
எங்க வீட்ல என்னை கண்டிப்பா கோயிலுக்கு போகனும்னு சொன்ன ஒரு நாள் தமிழ் வருடபிறப்பு தான். எல்லா வருசமும் சித்திரை 1 குலதெய்வம் கோயிலுக்கு போய் பாயாசம் போட்டு வழிபடுறது தான் எங்களோட வழக்கம். இப்பவும் அப்படிதான் அனால் நான் சின்ன பையனா இருக்கும் போது, இதே நாள் பாயாசமும் போட்டு கோவிலையே சோறு பொங்கி சாப்பிடுவோம். இப்போ சோறு பொங்குறது கிடையாது. அதுவும் இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். என்ன தான் இதெல்லாம் இருந்தாலும் இப்போ என்னால கோயிலுக்கு கூட போக முடியல (வெளியூர் ல இருக்குறதுனால).
இந்த நன்னாளில் நடக்க கூடிய ஒன்று: இந்த உலகத்துல கடவுள் இருக்காரா, இல்லையானு ஒரு மிக பெரிய விவாதம் போய்க்கி
நிரந்தரமில்லா இந்த உலகில்
உன் பிரிவு
நிரந்தரமாகி போனால்
நிராகரிப்பேன் இந்த உலகையே
உன் நினைவுகள நிரந்தரமாக்கிய
நீ
ஏன் வாழ்க்கையும் நிரந்தரமாக்கு
உன் மடியினில்
நினைவுகளுடன் மட்டும்
நிரந்தரமாக வாழ
நான்
நிதர்சனத்துக்கு அப்பாற்பட்டவன் அல்ல
உன் நினைவுகளையும் நிதர்சனமாக்கி
நித்திரை இல்லாமல் வாழ
நெஞ்சில் என்னை விதைத்து
நிறைவாக முளைத்தெழு
முல்லை மலராக
என் உயிரே.........
ஆசிரியர்: படத்தில் இருக்கும் கால்களை பார்த்து , பறவையின் பேர் சொல்லு.
மாணவன்: தெரியாது
ஆசிரியர்: அப்போ நீ fail ஆயிட்ட. உன் பேர் என்ன?
மாணவன்: என் கால்களை பார்த்து தெரிஞ்சுக்கோங்க !!!!!!......
காதல் சரியானதா இல்லை தவறானதா?
காதல் சரியானதா இல்லை தவறானதா?
மாபெரும் அண்டவெளியானது இறைவனால் படைக்கப்பட்டிருந்தாலும் சரி, இயற்கையால் படைக்கப் பெற்றுருந்தாலும் சரி, அண்டமானது தனக்குள் பல கோடி மர்மங்களையும், ரகசியங்களையும் மறைத்து வைத்திருக்கிறது என்பது மட்டும் மிக உறுதி.
அப்படியாக, அண்டத்தின் பெரும் எதிர்பார்ப்புக்குள் இருக்கும் மர்மங்களில் வேற்றுகிரக வாசத்திற்கு அடுத்தபடியாக இருக்கும் விளங்காத ரகசியம் தான் - பிளாக் ஹோல் (Black hole). அண்டவியல் வல்லுநர்கள் மற்றும் வானியல் இயற்பியலாளர்களை பொருத்தமட்டில் பரிணாமத்தின் இறுதிகட்டம் தான் - பிளாக் ஹோல்.
பிளாக் ஹோல் எனப்படுவது கருந்துளை அல்லது கருங்குழி எனப்படும். பிளாக் ஹோல்களை பார்க்கவும் முடியாது, அளக்க
காமெடி மன்னன் கவுண்டமணியின் "49 ஒ" படத்தின் அருமையான வசனம்:
வயித்துல பசி இருக்குற வரைக்கும் விவசாயம் அழியாது
ஆனால்
ஒருநாள் விவசாயத்த "CORPORATE" கம்பெனி நடத்தும்
அப்ப
அரிசியோட விலை தங்கத்தோட அதிகமா இருக்கும்
அன்னைக்குதான்
தெரியும் நம்ம விவசாயிகளோட அருமை.
I am Hats off this Verse
போட்டி விவரங்கள்
1.ஒரு திருமணமான ஆண், அவன் பெண் தோழியுடன் நட்பு சரிப்பட்டு வருமா ?
நியாமான நட்புக்கு ஏது களங்கம்?.
மெல்லிய இடைவேளையில் நட்பு .. போன்று கவிதை அமைய வேண்டும்
2. நடைமுறை கதைகளை உதாரனமாக எடுத்து கொள்ளலாம்.
3.உணர்ச்சி வசப்படும் அளவில் இருத்தல் நன்று.
4.கவிதை கவிதை மொழியில் இல்லாமல் கூட இருக்கலாம் அனால் புதியதாக இருத்தல் வேண்டும்
5. வேறு கவிதை ஒற்றோ அல்லது அதன் வழியிலோ கூடாது
6.புதிய சிந்தனைக்கு பரிசு நிச்சயம்
நல் நட்புக்கேது களங்கம்
ஆயினும்,
உற்றவளின்
உரிமையின் உச்சம் என்ற ஏக்கம்,
தலைவன் தனக்கானவன் என்ற ஆசை,
என்னவன் எனக்குரியவன் என்ற இன்பம்,
இவை
எல்லாம் இல்லாழின் இயற்க்கை.
நட்பில் களங்கமின்றி காலம் செல்லலாம்
நடைமுறையில் கலகமின்றி இல்வாழ்வு செல்லாது.
இல்வாழ்வின் கலகம், களங்கமாகாமல் இருக்க
இல்லாழின் இயற்க்கை இன்றியமையாதது.
கன்னி ஒருத்தி கணவனின் கைகோர்க்கும் போது
அவளின் அடி மனதில்
அவளுக்கு அர்த்தமாய்
அவளன்றி அனைவருக்கும் அர்த்தமற்றதாகும்
அப்படியொரு ஆதங்கம்
அதை
முகம் மறைத்தாலும்
அகம் மறைக்காது
ஏனெனில் அகத்தில் அவன்
அவள் ஆதங்கமும்
அன்பின் வெளிப்பாடுத
நிரந்தரமில்லா இந்த உலகில்
உன் பிரிவு
நிரந்தரமாகி போனால்
நிராகரிப்பேன் இந்த உலகையே
உன் நினைவுகள நிரந்தரமாக்கிய
நீ
ஏன் வாழ்க்கையும் நிரந்தரமாக்கு
உன் மடியினில்
நினைவுகளுடன் மட்டும்
நிரந்தரமாக வாழ
நான்
நிதர்சனத்துக்கு அப்பாற்பட்டவன் அல்ல
உன் நினைவுகளையும் நிதர்சனமாக்கி
நித்திரை இல்லாமல் வாழ
நெஞ்சில் என்னை விதைத்து
நிறைவாக முளைத்தெழு
முல்லை மலராக
என் உயிரே.........