கேட்டதில் மனதை பாதித்தது

காமெடி மன்னன் கவுண்டமணியின் "49 ஒ" படத்தின் அருமையான வசனம்:

வயித்துல பசி இருக்குற வரைக்கும் விவசாயம் அழியாது
ஆனால்
ஒருநாள் விவசாயத்த "CORPORATE" கம்பெனி நடத்தும்
அப்ப
அரிசியோட விலை தங்கத்தோட அதிகமா இருக்கும்
அன்னைக்குதான்
தெரியும் நம்ம விவசாயிகளோட அருமை.

I am Hats off this Verse

எழுதியவர் : அரவிந்தன் [49 ஒ படத்திலிருந (7-Sep-15, 11:19 am)
சேர்த்தது : அரவிந்தன்
பார்வை : 1528

மேலே