காதலியே காதலியே

காதலியே
காதலியே
நீ என் மீது
நெருப்பைத் தூக்கி போட்டாலும்
உன் கால்களுக்கு
செருப்பாகத்தான் உழைப்பேன்
அதை நீ அணிந்து செல்லலாம்
அறுந்துவிடமாட்டேன்
உன்னை மறந்துவிடமாட்டேன்

எழுதியவர் : குமார் (7-Sep-15, 4:03 pm)
Tanglish : kathaliye kathaliye
பார்வை : 239

மேலே