மூக்கா நாக்கா

என்னடா நீ அடிக்கடி மூனு கா முக்கா-ன்னு சொல்லற?


டேய் பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு மூனு கொழந்தைங்க. மூத்த கொழந்தை பொண்ணு. அதோட பேரு மகா (அழகான கண்கள்). இரண்டாது பையன் அவன் பேரு சிகா (நாள், கதிரவன்). மூனாவது பையன் அவம் பேரு குகா (மகிழ்ச்சியான). . நா அவுங்கள எப்பவுமே மூனு கா முக்கா-ன்னு தான் சொல்லுவேன்.


அப்ப அவுங்களுக்கு இன்னொரு பையன் பொறந்து அந்தப் பையனுகக்கு நாகா -ன்னு பேரு வச்சிட்டாங்கனா நாலு கா நாக்கா-ன்னு சொல்லுவியா.

அட போடா மூக்கா நாக்கா - ன்னுகூடச் சொல்லுவேன்டா.


+++++++++++++++++++++++++++++
நாகா என்ற சொல்லுக்கு பாம்பு என்று பொருள்.இச்சொல்லுக்கு வேறு பல அரத்தங்களும் உள்ளன.

எழுதியவர் : மலர் (9-Sep-15, 1:02 am)
பார்வை : 185

மேலே