கிருஷ்ணர் பிறந்த நாள்
மாயங்கள் செய்யும்
மாயக் கண்ணனே
மங்கயர்களின் மனம்
கவர்ந்த மது சுதனே.....
கேட்டதை தருபவரே
கேட்காதையும் தருபவரே ......
மாயங்கள் நிறைந்து
இருக்கும் தாரணியில்
தர்மம் நிலை நாட்ட
வாசு தேவ கிருஷ்ணராக
தாரணிக்கு வருகை தந்தவரே.......
பல்லாண்டுக் காலம்
உனது இறை சேவை
தொடரே இந்த சேவகனின்
வாழ்த்துக்கள் இறைவா !....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
