வாழ்கை ரேகைகள்

என் கைரேகை
உனை பற்றி
ஆயிரம் கதைகள்
கூறுகிறது ........

உன் கண்ணில்
உள்ள மைரேகை
என் கண்ணில்
ஆயிரம் காதல் ஒவியங்கள்
வரைகிறது ........

உன் இதழ்ரேகை
நம் காதல்காவியங்களை
வரைகிறது .......

என் கால்ரேகை
உன்னுடன் சேர்ந்து வாழ
என் எதிர் காலரேகை
வரைகிறது .......

எழுதியவர் : மகாலட்சுமி ஸ்ரீமதி (9-Sep-15, 2:03 pm)
Tanglish : vaazhkai raygaigal
பார்வை : 88

மேலே