தொலைத்து கொண்டேயிருக்கிறாயே
எதையாவது
தொலைத்து கொண்டேயிருக்கிறாயே?
பயமாய் இருக்கிறதடி;
காதலனாக அறிமுகமாகாமல்!
கள்வனாய்
அறிமுகம் ஆவேனோயென்று!!
எதையாவது
தொலைத்து கொண்டேயிருக்கிறாயே?
பயமாய் இருக்கிறதடி;
காதலனாக அறிமுகமாகாமல்!
கள்வனாய்
அறிமுகம் ஆவேனோயென்று!!