சுயநலம்

நீ சிரிக்கும் போது..
உன்னோடு சிரித்த பொழுதுகளின்
கர்வமான கணங்கள்..
நீ சற்றே கலங்கினாலும் ..
கரைந்து போவதோடு..
ஏன் ..என்னை நிலை தடுமாறவும்
செயலிழக்கவும் வைத்துவிட்டு
போகின்றன...
அதற்காகவேனும்..
எப்போதும்..நீ..
கலங்காதே..
சுயநலம்தான்..!

எழுதியவர் : கருணா (9-Sep-15, 9:45 pm)
Tanglish : suyanalam
பார்வை : 305

மேலே