இருள்வெளியில் கொலுசுச் சத்தம்

வாலிபப் பரிணாமத்தில்
வயதின் விடியல்கள்..

இரவின் தனிமையிலோ
ஏகாந்தக் கனவுகள்...

இந்த இளமையின் இருள் வெளியில்
நனவுகள் எல்லாமே
கானலாய்.. வெறும் கானலாய்...

என்னவளின்
இரவு நேரத்துக் கொலுசுச் சத்தம்போல்

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (10-Sep-15, 7:39 am)
பார்வை : 81

மேலே