கடுகளவு இதயம்
எல்லாருக்கும் இதயம் அவர் அவர் கையளவு
ஆனால் உனக்கு மட்டும் ஏன் இப்படி கடுகு அளவாக உள்ளது என தெரிய வில்லை
எல்லாருக்கும் இதயம் அவர் அவர் கையளவு
ஆனால் உனக்கு மட்டும் ஏன் இப்படி கடுகு அளவாக உள்ளது என தெரிய வில்லை