அதிகம் நேசிக்கிறேன்

பூத்துக்குலுங்கும்
மலர்களை விட...
என்னவளின் கூந்தலில் ...
வாடி விழுந்த மலரையே
நான்...
அதிகம் நேசிக்கிறேன்....!!

ஆம்

அது அவள் கூந்தலில்
இருந்து உதிர்ந்த மலர்கள்....
அவளே ஒரு பூந்தோட்டமாச்சே....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (10-Sep-15, 9:35 am)
Tanglish : atigam nesikiren
பார்வை : 244

சிறந்த கவிதைகள்

மேலே