ஆட்சியாய் உள்ளதே அன்பு ---- நேரிசை வெண்பா

கணைதொடுக்கும் காரிகையின் காந்தவிழி வென்று
வினைமுடிக்கச் சென்றானேன் நின்றான் ? -- மனையாளின்
பூமுகத்தைக் கண்டதனால் பூரித்து நின்றுவிட்டேன்
ஆட்சியாய் உள்ளதே அன்பு .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (10-Sep-15, 10:02 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 46

மேலே