இந்நாளில் சொன்னேன் இதை --- நேரிசை வெண்பா

மதுவருந்தி வீழும் மனிதரெலாம் வாழ்வில்
இதுவரையில் பெற்றதென்ன சொல்வீர் ? - புதுவாழ்வு
எந்நாளும் மண்மீதே எட்டாது கண்டிடுவீர்
இந்நாளில் சொன்னேன் இதை .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (10-Sep-15, 10:08 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 59

மேலே