ஐந்தாம் வகுப்பு அஞ்சலி

அக்கா யார்? ஆன்டி யார்?
எப்படிச் சொல்வாய்!

பதினெட்டு வயதிற்கு
கீழே அக்கா!

முப்பது வயதிற்கு
மேலே ஆன்டி!

ஐந்தாம் வகுப்பு
படிக்கும்அஞ்சலி!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Sep-15, 2:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 128

மேலே