லட்ச லட்சமாய்

லட்ச லட்சமாய்
அமெரிக்காவில் சம்பாத்தியம்;

அடங்கித்தான் போக
வேண்டி இருக்கிறது;

மனைவியின்
ஊர் மதுரை;

மீனாட்சியின்
ராஜ்ஜியம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Sep-15, 2:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 141

மேலே