கண்கள் பாடுதே கவிதை
![](https://eluthu.com/images/loading.gif)
காணா கண்கள் கண்டு கொண்டதே
கண்டு கண்டு
காதல் கொண்டு
சேர்ந்தே காதலில் நின்று
மாலை தோறும் பார்த்து
இன்று பார்க்கா மலேதான் சென்றதே
-----கவின் சாரலன்
கவிகுறிப்பு : புதுக் கவிதை வரிகள் போல் தோன்றுகிறது . ஆனால் இது
ஆசிரியப்பாவின் ஒரு வகையான் இணைக் குறள் ஆசிரியப்பா
முதலடியும் ஈற்றடியும் நான்கு சீர் பெற்று இடையே இரு குறளடி (இரு சீர் )
இரு சிந்தடி (மூன்று சீர் ) கொண்டு நடக்கும்