மறதி
![](https://eluthu.com/images/loading.gif)
விழி பார்த்து ..,
வழி பார்த்து ..,
மெய் மறந்தேன் .,
உன்னை பார்த்து .
கை கோர்த்து ..,
இதழ் சேர்த்து ..,
கணம் நொந்தேன் ..,
எனை தேற்று .
கனவோடு ..,
விளையாடு ..,
உன் மனதோடு ..,
தாலாட்டு .
இடையோடு ..,
வளைந்தாடும் ..,
மடியோடு ..,
எனை சாய்த்து.
மனதோடு ..,
எண்ணங்களை ..,
மணநாளில் ..,
அரங்கேற்று.