கெக்க புய்க்க கெக்க புய்க்க

" கெக்க புய்க்க கெக்க புய்க்க "

மண்டையிலே தேங்காய் உடைக்கிறான்

மருத்துவரும் உடன் இருக்கிறார்

மனநோய் இல்லையாம் இது

மகோன்னத நம்பிக்கை வழிபாடாம்

எதார்த்தமும் காவல் செய்து ஒத்துழைக்குது

இயற்கையோ 'கெக்க புய்க்க கெக்க புய்க்க' என்று சிரிக்குது

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (11-Sep-15, 1:02 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 92

மேலே