நட்டுவாங்கம்

" நட்டுவாங்கம் "

நதியோரத்தில் கடவுள்ச் சிலை

வெள்ள அரக்கன் கடவுளைக் கடத்தி விட்டான்

அரக்கனையும் கடவுளையும் காணோம்

நதியின் அலைகள் அமைதியாய் நட்டுவம் பாடுகிறது

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (11-Sep-15, 1:06 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 95

மேலே