ஆண்களுக்குத்தான்

ஆண்களைவிட பெண்களே

'இது குழந்தை உள்ளம்'

என்றால் என்ன
என்பதை நன்கு அறிந்தவர்கள்.

ஆனால், ஒரு துரதிஷ்டம்,

பெண்களை விட
ஆண்களுக்குத்தான்

குழந்தை உள்ளம்
அதிகம் இருக்கிறது.

எழுதியவர் : செல்வமணி (14-Sep-15, 8:32 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 195

மேலே