காதல் கவிதைகள்
கனவுகளில் நிஜமாய் வருகிறாய்!
நிஜத்தினில் கனவாய் கலைகிறாய்!
நீருக்குள் நீயே வருகிறாய்!
நிஜத்தில் நிலவாய் தெரிகிறாய்!
ஏனடி இந்த தலைகீழ் மாற்றம்!
என் காதல் இன்று கண்ணாடி பிம்பம்!
எப்போது மாறும் இந்த சோதனை!
என்றைக்கு தீரும் இந்த வேதனை!
- காதல் கவிதைகள் 4!
ஸ்ரீ லக்ஷ்மி