வார்தைகள் அற்ற மௌனங்கள்

நீ உன் வீட்டின்
வாசல் புழுதிகளில்
அள்ளி தெளிக்கும் நீராய்
வார்தைகள் அற்ற
மௌனங்களை
நம் இருவர் சந்திப்பிலும்
நிகழ்த்தி விட்டு போகிறாய் ....

எழுதியவர் : பாரதி செல்வராஜ் .செ (15-Sep-15, 9:46 pm)
பார்வை : 207

மேலே