உண்மை

இயற்கையின்
கழுத்தை முடிந்தவரை
நெறித்து விட்டோம்!!!!
இனி இயற்கை
நாம் கழுத்தை
நெறிக்கும்!!!!!

எழுதியவர் : (16-Sep-15, 2:37 pm)
சேர்த்தது : kanchanaB
Tanglish : unmai
பார்வை : 43

மேலே