தியானம்

தியானம்
ஒரு பெண்மணி தன் தோழியிடம் சொன்னாள்,”இன்றைக்கு உன்னிடம் ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறேன்.இதுவரை எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருந்த என் மகன் இன்று தியான வகுப்பில்
சேர்ந்துள்ளான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
”தோழி சொன்னாள்,’விபரம் தெரியாமல் பேசாதே.தியானம் என்பதே சும்மா இருப்பதுதான்.உன் மகன் இதுவரை தனியே சும்மா இருந்தான்.இப்போது கூட்டத்தோடு சும்மா இருக்கப் போகிறான்.அவ்வளவு தான் வித்தியாசம்.’

எழுதியவர் : பிதொஸ் கான் (16-Sep-15, 6:08 pm)
சேர்த்தது : பிதொஸ் கான்
Tanglish : thiyanam
பார்வை : 73

மேலே