ஆண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகள்

ஆண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகள்....
1.நல்ல பொண்ணுங்க பாக்க நல்லா இருக்காது.
2.நல்லா இருக்குற பொண்ணுங்க நல்லவளா இருக்காது .
3.நல்லா இருந்தும் நல்லவளா இருந்தா அவளுக்கு கல்யாணம் ஆயிஇருக்கும் .
4.நல்லா இருந்தும் நல்லவளா இருந்தா அவளுக்கு bachelorஆ இருந்தா அவளுக்கு தடிமாடு மாதிரி அண்ணனுங்க இருப்பானுங்க .
5.நல்லா இருந்தும் நல்லவளா இருந்தா அவளுக்கு bachelorஆ இருந்து அவளுக்கு தடிமாடு மாதிரி அண்ணனுங்க இல்லேன்னா அவ நம்மள அண்ணானு கூப்பிடுவா..
நீங்களே சொல்லுங்க நாங்க என்ன பண்றது ....

எழுதியவர் : பிதொஸ் கான் (16-Sep-15, 6:12 pm)
சேர்த்தது : பிதொஸ் கான்
பார்வை : 127

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே