செயலிழந்து வாழ்கிறேன்

நீ
சிரித்துவிட்டு போய்....
விட்டாய் நானோ .....
செயலிழந்து வாழ்கிறேன் ....!!!

நீ
அழுதுவிட்டு போயிருந்தால் .....
நான் இறந்துகொண்டிருப்பேன்....
காதல் இன்பத்தில் துன்பம் ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (16-Sep-15, 9:54 pm)
பார்வை : 64

மேலே