நீயும் கவிதைதானடி

கவிதையென்பது
கன்னத்தில் அறைந்து பின்
மனசுக்குள் நுழைவதாம்!
அப்படியென்றால்,
என் தேவதை
நீயும் கவிதைதானடி ?

எழுதியவர் : sugumarsurya (16-Sep-15, 10:46 pm)
பார்வை : 89

மேலே