உள்ள போ - உள்ள போ

போலிஸ் ஏட்டு: ஏண்டா ரிலீசாகி மூனு மணி நேரம்கூட ஆகல.. மறுபடியும் ஜெயிலுக்கு வந்திட்டயே என்ன பிரச்சனை ?

கைதி: பஸ்ல ஏறி பத்து நிமிசங்கூட ஆகல ஏட்டைய்யா.. .அதுக்குள்ள அந்த பஸ் கண்டக்டர் சும்மா சும்மா ”உள்ள போ,,,உள்ள போனு” சொன்னா கோபம் வராதா...அதான் கோபத்துல தட்டிட்டேன்.

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (18-Sep-15, 8:44 am)
பார்வை : 124

சிறந்த நகைச்சுவைகள்

மேலே