சமுதாய முன்னேற்றம்

மனிதா

ஜாதி இல்லாத சமுதாயம் வேண்டும்

பெண் கல்வி நாளும் பெருக வேண்டும்

குழந்தை உழைப்பு தவிர்க்க வேண்டும்

உழல் அதை ஒழிக்க வேண்டும்

நம் சமுதாயம் முன்னேற வேண்டும்

என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் வேண்டும்

எழுதியவர் : rudhran (28-May-11, 4:56 pm)
பார்வை : 3224

மேலே