என் முகம்

பிம்பங்களைத் தேடித்திரிந்த
ஓர் பொழுதில்...
எதிர்ப்பட்டவையெல்லாம்
ஏதோவொரு கோரமுகம்
காட்டிச் சிரிக்க
கடைசிவரை...
தென்படவேயில்லை
என்முகம்...!
---------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (18-Sep-15, 8:06 pm)
பார்வை : 486

மேலே