ஆயுதம்
அழிக்கும்
ஆயுதங்களை
தொடக்கூடாதென்று
சொல்லிகொடுக்கும்
கல்வி நிலையங்களே
பென்சில்
கோட்டினை அழிக்க
ரப்பரை எடுக்க
கற்றுகொடுக்கிறது
அழிக்கும்
ஆயுதங்களை
தொடக்கூடாதென்று
சொல்லிகொடுக்கும்
கல்வி நிலையங்களே
பென்சில்
கோட்டினை அழிக்க
ரப்பரை எடுக்க
கற்றுகொடுக்கிறது