நிதர்சனம்

நானும் , தமிழ் தான் ;
அவனும் , தமிழ் தான் ;
இருந்தும், நான் பேசும் மொழி அவனுக்கு புரியவில்லை....
"பசி" என்கிறேன், பார்க்காமல் செல்கின்றான்.
- பிச்சைக்காரன்

எழுதியவர் : அருண் (19-Sep-15, 11:23 pm)
Tanglish : nidarsanam
பார்வை : 67

மேலே