விலைமாதர்

விலைமாதர்
*****************************

பணிந்தே ஆர்ப்பரிப்பர் அலங்கார விலைமாதர் --- நன்கு
துணிந்தே விலகிடுவார் நம் கையிருப்பு கரைந்துவிட
குனிந்தும் பயனில்லை கும்பிட்டும் நிலைமாறா
தணிந்த தாகமதும் மீண்டெழ அவள் இல்லை !!

எழுதியவர் : சக்கரைவாசன் (19-Sep-15, 10:37 pm)
பார்வை : 148

மேலே