பார்த்து போ

அழகி நீயென்று ஆணவம் கொள்ளாமல்
பார்த்து போ!.

பஞ்சுமிட்டாய் நீயென்று
பலரின்
பார்வைகள்
பசியாற
பாதை முழுக்க
பாசறையில்
பதுங்கியிருக்கும்!...

பார்த்து போ!.

எழுதியவர் : சரவணன் (20-Sep-15, 6:30 am)
Tanglish : paarthu po
பார்வை : 84

மேலே