வினா பெண்ணே

விண்ணப்பம் ( காதலுக்கு )
கொடுத்தல்
வினாக்களை எழுப்புகிறாய்
எதற்கு இந்த கேள்விகள்
எனக்குள் நீ தனா என்றா ...?
உனக்குள் நானே
என சொல்லாமல்
சொல்லிவிடவா.....?

எழுதியவர் : kanchanab (20-Sep-15, 6:38 am)
சேர்த்தது : kanchanaB
Tanglish : vinaa penne
பார்வை : 137

மேலே