தற்கொலை

கடல் நீர் கரிக்கிறதே,
கடல் அழுதிருக்கலாம்;
நதிகளின்
தற்கொலையைப் பார்த்து !

எழுதியவர் : சுகுமார் சூர்யா (20-Sep-15, 12:27 pm)
சேர்த்தது : சுகுமார் சூர்யா
பார்வை : 79

மேலே